Sunday 20 May 2018

Thaluk inspector Palayamkottai

Welcome given to the inspector of Palayamkottai Thaluk along with our grandfather and uncles Perumal , Sakthi at his office.

Palayamkottai local inspector visit

Palayamkottai local inspector had come to function of our temple. Gave him warm welcome and photo taken by us.

With John Pandian

Our neighbour Mr.John pandian had come to the temple function and share his thoughts of the friendship with our family . On that day we take selfie with him.



Tuesday 7 March 2017

ECRல் சொகுசு கார்கள்

வேகமாக ஓட்டி வந்த சொகுசு கார்களை காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த கார்களுடன் selfie எடுத்து கொண்டனர் ECR வழியில் வந்த பொதுமக்கள்.

கழிவுகளை அள்ளும் கலெக்டர்

திரு.பரமேஸ்வரன் ஐயர் IAS அவர்கள் தலைமையில் 40 அதிகாரிகள் ஹைதராபாத் மாவட்டத்தில் இரட்டடுக்கு கழிவு தொட்டி அமைப்பு முறையை ஆய்வு செய்தனர்.

Friday 3 March 2017

விளைநிலங்களில் மீத்தேன் குழாய்கள்

அண்ணே, மீத்தேன் திட்டத்தால கச்சாஎண்ண விலை குறஞ்சி நாம அரபுசேக் மாதிரி ஆகிடுவோமாம்ல.
சரிதான்டா, அவன் மாட்டுக்கறியும், ஒட்டகப்பாலையும் திங்கரான். நீ வக்கணயா வட பாயசம்ல கேட்ப. முக்கால்வாசி ஜணங்க ரேஸன்ல இலவச அரிசி வாங்கிக்கிட்டு இருக்கறாங்க.
அவன் தர்ற ஓட்ஸ், பார்லி விலை என்னன்னு தெரியுமா ? அவன் விலை வக்கிற பெட்ரோல வாங்கி வண்டி ஓட்ரதே கஸ்டம். இதுல அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தா உன் நிலைமை என்ன? போடா, ஏப்ரல் 1 ஸ்மார்ட் கார்டு வர்தாம். பருப்பு வந்துருச்சாண்ணு கேட்டுட்டு வா.

Thursday 2 March 2017

மீத்தேன் பற்றிய புரிதல்

நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் பற்றிய விளக்கம். மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மக்களுக்கு உபயோக படும்படி இருக்க வலியுறுத்தி நமது மீம்ஸ்.